பெய்ஜிங்: 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கப்போவதாக பல்வேறு நாடுகளும் அறிவித்து வரும் நிலையில், செய்யும் தவறுக்கு நிச்சயம் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று சீனா எச்சரித்தது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 முதல் 20ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும்

from Oneindia - thatsTamil