யாழ்ப்பாணம்: ஈழத் தமிழர் அரசியல் அதிகார பிரச்சனைக்கு கூட்டாட்சி முறைதான் தீர்வு; இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய 13-வது அரசியல் சாசன திருத்தம், ஒற்றையாட்சியை ஏற்கக் கூடியது என தமிழ்த் தலைவர்களில் ஒருதரப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: 1987 இல் தமிழர்களுக்கான தீர்வு

from Oneindia - thatsTamil