ஐந்து மாத சவாலுக்குப் பிறகு, தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ஜாரா ரதர்ஃபோர்ட். 19 வயதான ஜாரா ரதர்ஃபோர்ட், கடுமையான வானிலை காரணமாக திட்டமிட்டதை விட இரண்டு மாதங்கள் கழித்து பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ்க்-வெவெல்ஜெம் என்ற பகுதியில் தரையிறங்கியுள்ளார். இந்த பயணத்தின் போது, அவர் அலாஸ்காவின்

from Oneindia - thatsTamil