பல்லாயிரம் கோடிகளில் புரளும் இந்திய கிரிப்டோ சந்தை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும் என கிரிப்டோ ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதே சமயம், கிரிப்டோவை அனுமதித்தால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் உறையச் செய்துவிடும் என்கிறது மற்றொரு தரப்பு. கிரிப்டோவை அனுமதிக்க வேண்டாம் என குரல்கள் வலுத்து வரும் அதே சமயம், அதை அனுமதித்தாக வேண்டியது காலத்தின்
from Oneindia - thatsTamil

0 Comments