தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில் ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அந்த மாணவி பேசிய மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர்

from Oneindia - thatsTamil