நிகோஸியா: டெல்டாவும் ஓமிக்ரானும் இணைந்த டெல்டாகிரான் எனும் புதிய கொரோனா வேரியண்ட் பரவி வருவதாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிப்ரஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய புதிய வேரியண்ட்களாக பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட வேரியண்ட்கள் உலகம் முழுவதும் பரவின. அண்மையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வேரியண்ட்டான

from Oneindia - thatsTamil