மணிலா: பிலிப்பைன்ஸ் நாடு வேக்சின் செலுத்த மறுப்பவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து தனியாக லிஸ்ட் ஒன்றும் தயாராகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனாவை எதிர்கொள்ளத் திணறி வருகிறது. சீனாவில்
from Oneindia - thatsTamil

0 Comments