ராஞ்சி: நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட சாலைகள் மென்மையாக இருக்கும் என்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளார். சாலைகளையும், நடிகைகளின் கன்னத்தையும் ஒப்பிட்டு அரசியல் தலைவர்கள் பேசி வருவது அதிகரித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரசை சேர்ந்த டாக்டர் இர்பான் அன்சாரி. இவர் தனது தொகுதியில் செய்யப்பட்ட சாலை
from Oneindia - thatsTamil

0 Comments