டோங்கா: கடலுக்குள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக டோங்கா நாட்டில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்து இருக்கும் தீவு தேசம்தான் டோங்கா. பழங்குடி இன மக்கள் அதிகம் கொண்ட, இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசம் இது. நான்கு பக்கமும் சுற்றி

from Oneindia - thatsTamil