பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு தன் நாட்டு மக்களை எலிப்பொறி போன்ற சிறிய சிறிய தனிமைப்படுத்துதல் அடைப்பதும், உணவு கேட்டவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனவைரஸ் அந்நாட்டில் மின்னல் வேகத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments