கிவ்: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. நீண்டகாலமாக மோதல் போக்கும் நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் இடையே உள்ள பிரச்சனை என்ன?. அமெரிக்க அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் முதல் ஜோ பைடன் வரை இதில் தலையிடுவதற்கான காரணம் குறித்த முழு தகவல்கள் வருமாறு: ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments