கிவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் தலைநகர் கிவ்வில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுவதில் சிக்கல் இருப்பதாக அங்கு மருத்துவம் பயின்று வரும் மாணவர் கிரிதர் சோலோசா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பது குறித்து கடந்த சில தினங்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா பீரங்கி, அணு

from Oneindia - thatsTamil