கிவ்: ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பதுங்கியுள்ளார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போரிட தொடங்கியுள்ளது. உக்ரைனில் நுழைந்த ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். உக்ரைன் விமான தளங்கள், ராணுவ தளங்கள் ஆகியவற்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள விமான
from Oneindia - thatsTamil

0 Comments