கிவ்: ‛‛அமைதியான உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு வீசுகிறது. ரஷ்யாவின் போரில் உக்ரைன் வெற்றி பெறும். உக்ரைனுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வந்த நிலையில் போரை துவங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் விலாதிமர் புடின்
from Oneindia - thatsTamil

0 Comments