Click here to see the BBC interactive மாஸ்கோ நேரப்படி, இன்று அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேன் மீது ரஷ்ய அதிபர் புதின் ராணுவ தாக்குதலை அறிவித்தார். இது நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் தொடங்கியவுடன் தலைநகர்
from Oneindia - thatsTamil

0 Comments