கிவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் இணையதளத்தில் அங்கு நடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்குமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதன் பேரில் இன்று அதிகாலை முதல் ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். ரஷ்யாவின் போரில் உக்ரைன் வெற்றி பெறும்... உதவி கோரும்
from Oneindia - thatsTamil

0 Comments