கீவ்: முதல்நாள் போரில் ரஷ்யாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுக்க துவங்கியது. குண்டுமழை பொழிந்ததில் ஏராளமானவர்கள் இறந்தனர். இன்று 2வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்துகிறது. தரைவழி, வான் வழி, கடல்வழி என தொடர்ச்சியாக ரஷ்யா தாக்குதல்

from Oneindia - thatsTamil