கிவி: உக்ரைனில் நடந்து வரும் போரால், தந்தையைப் பிரிந்து செல்லும் மகளின் கண்ணீர் வீடியோ இணையம் முழுதும் பலரது இதயங்களை கணக்கச் செய்துள்ளது. வியட்நாமில் ஒரு புகைப்படம் போரை நிறுத்தியதுபோல், இந்த சிறுமியின் கண்ணீர் வீடியோ ரஷ்யாவின் மனதைக் கரைக்குமா என்பதே பலரின் ஏக்கமாக இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ நாடுகள்

from Oneindia - thatsTamil