அயோத்தி ராமர் கோயில் விவகாரம் இல்லாமல் உத்தர பிரதேச தேர்தல் பரப்புரை இல்லை எனும் அளவுக்கு மாநில அரசியலுடன் இந்தப் பிரச்னை பிணைந்திருக்கிறது. இந்த தேர்தலிலும் அத்தகைய பிணைப்பு இருக்கிறது. "அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதை தடுப்பதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்" என்று அண்மையில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தைப் பார்வையிட்ட

from Oneindia - thatsTamil