மின்ஸ்க்: ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடையேயான பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான 2 மின்ஸ்க் ஒப்பந்தங்கள் தோல்வி அடைந்த நிலையில் 3-வது ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? அப்பிராந்தியத்தில் அமைதி திரும்புமா? என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு. ரூமேனியாவிலிருந்து 5 தமிழர்கள் உள்பட 219 இந்தியர்களுடன் மும்பை புறப்பட்ட முதல் மீட்பு
from Oneindia - thatsTamil

0 Comments