ஆம்பூர்: உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து அவரது தாய் உயிரை விட்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரை அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல். உக்ரைன் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார். உக்ரைனில் இருந்து சிறப்பு ரயில்... இந்திய மாணவர்கள் கீவ் ரயில் நிலையம் செல்ல
from Oneindia - thatsTamil

0 Comments