திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி மென்பொறியாளர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர், உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிக் (40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த வந்தார்.
from Oneindia - thatsTamil

0 Comments