இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு பல்வேறு இடதுசாரி போராளி குழுக்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மோடி நாளை வருகை தரும் போது முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 28-ந் தேதியும் மார்ச்

from Oneindia - thatsTamil