மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் மரத்தினால் செய்யப்பட்டு வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை திருடியதாக இரு அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை பகுதியில் உள்ள பிரபலமான பரிமள ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்டு, அதன் மேல் வெள்ளித் தகடுகளால் வேயப்பட்ட படிச்சட்டம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. {image-newproject17-1643879035.jpg
from Oneindia - thatsTamil

0 Comments