யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பாவிற்கு இந்த வாரம் கூடுதல் படைகளை அனுப்ப உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக்கிலிருந்து போலந்து நாட்டிற்கும், ஜெர்மனி நாட்டிற்கும் சுமார் 2,000 படைகள் அனுப்பப்படும். மேலும், ஜெர்மனியில் ஏற்கனவே உள்ள

from Oneindia - thatsTamil