அகமதாபாத்: 2008-ம் ஆண்டு நாட்டையே பேரச்சத்தில் உறைய வைத்தது 56 பேரை பலி கொண்ட அகமதாபாத் தொடர் கொண்டுவெடிப்பு. 70 நிமிடங்களில் 22 இடங்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குண்டுகளை வெடிக்கச் செய்து கோரத்தாண்டவமாடியது பயங்கரவாதம். இந்த கொடூர வழக்கில்தான் இன்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 36 பேருக்கு அதிரடியாக தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2002-ம் ஆண்டு

from Oneindia - thatsTamil