ஒட்டாவா: கனடாவில் வேக்சினுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில், இதற்கு இந்திய- கனடா அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. கனடாவில் பெரும்பாலான மக்கள் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட போதிலும், குறிப்பிட்ட சிலர் வேக்சின் போட்டுக்கொள்ளத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அனைவரும் வேக்சின் செலுத்துவதை உறுதி
from Oneindia - thatsTamil

0 Comments