அகமதாபாத்: அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் ஒரே நேரத்தில் 38 பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நேரத்தில் 38 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 11 பேருக்கு இறப்பு வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments