மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து பின்வாங்கி வருவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், அங்குள்ள உண்மையான நிலையை விவரிக்கும் வகையிலான சாட்டிலைட் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கூட பெரும் பதற்றமான ஒரு சூழலை

from Oneindia - thatsTamil