Click here to see the BBC interactive யுக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை விரைவில் மீட்கவேண்டும் என்று அந்நாட்டில் மருத்துவம் படித்துவரும் விழுப்புரம் மாணவர் முத்தமிழ் கோரிக்கை விடுத்துள்ளார். "இந்திய அரசு எங்களுக்கு பாதுகாப்பான இடங்களை அடையாளம் காட்டியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசு தெரிவிப்பதாக கூறியுள்ளது" என யுக்ரேனில் இருக்கும் தமிழக மாணவர்
from Oneindia - thatsTamil

0 Comments