மாஸ்கோ : "விளாடிமிர் புடின்" வாஷிங்டன் முதல் நம்ம ஊர் வாடிப்பட்டி வரை தற்போது உலகம் முழுவதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர். ரஷ்யா எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்க புதின் என்னும் ஆளுமை உக்ரைன் எனும் சிறு குழந்தையை வைத்து ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார். முன்னாள் உளவாளியான ஒரு நபர் உலகின் சக்திமிக்க ஒரு அதிகார மையமாக
from Oneindia - thatsTamil

0 Comments