கீவ் : ரஷ்யாவின் மூர்க்கமான போர் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்கள் உருதெரியாமல் சிதைந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உயிரையும் உடமையையும் காத்துக் கொள்ள நகரங்களை விட்டு கால்நடையாகவே வெளியேறி வருகின்றனர். உக்ரைனின் போரை நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா

from Oneindia - thatsTamil