கீவ்: ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி, நான் அவ்வாறு கூறவில்லை என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமையன்று வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர்
from Oneindia - thatsTamil

0 Comments