லண்டன்: உக்ரைன் விவகாரத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ரஷ்யா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், எல்லையில் ரஷ்யா படைகள் அதிகரித்தே வருகிறது.

from Oneindia - thatsTamil