ஒட்டவா: கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடப்பதால் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி உதவி கோரியுள்ளனர். 2019 இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை உருமாறி தாக்கும் கொரோனா வைரஸ் உலகத்தையே
from Oneindia - thatsTamil

0 Comments