மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் பறந்து கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான பறவைகள் திடீரென கொத்துக் கொத்தாய் கீழே விழுந்த நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கழுத்தில் மஞ்சள் நிறமும் மற்ற பாகங்களை கருப்பு நிறமும் கொண்ட பறவைகள் கனடாவில் அதிகமாக வசிக்கின்றன . நமது ஊரில் வசிக்கும் முனியா குருவிகளைப் போல அந்தப் பகுதிகளில் இந்த பறவைகள்

from Oneindia - thatsTamil