முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக அகில இந்தியக் கட்சிகளிடம் இருந்து எதிர்வினை வராமல் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவுக்கு எதிராக இதனை உருவாக்கியுள்ளனர். இது கூட்டமைப்பே அல்ல. நாங்கள் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை' என்கிறது அ.தி.மு.க. என்ன நடக்கிறது? இந்திய குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி காணொளி

from Oneindia - thatsTamil