இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சமபலத்துடன் மோதி வருகின்றன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி
from Oneindia - thatsTamil

0 Comments