இம்பால்: ‛‛மக்கள் தீர்ப்புக்கு உடன்படாமல் பாஜக பணம் கொடுத்து எம்எல்ஏக்களை இழுத்து கொள்கிறது'' என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ரோஷமாக கூறினார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரகாண்ட், கோவாவில் பிப்.,14ல் தேர்தல்கள் முடிவடைந்தன. உத்தரபிரதேசத்தில் 2 கட்ட தேர்தல்கள்
from Oneindia - thatsTamil

0 Comments