இந்திய சினிமாவின் தேன் குரலுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர் இப்போது நம்மிடையே இல்லை. பிபிசி நிருபர் ரெஹான் ஃபசல் அவரது வாழ்க்கையின் பொன்னான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார். ஜவஹர்லால் நேரு பொது இடங்களில் அழுவதும் இல்லை, வேறு யாரும் இப்படி அழுவதை விரும்புவதும் இல்லை என்பது அவர் குறித்துக் கூறப்படும் பிரபலமான கூற்றாகும். ஆனால்
from Oneindia - thatsTamil

0 Comments