ஹைதராபாத்: வைணவ ஆச்சாரிய குருவான இராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில், 120 கிலோ எடை கொண்ட முழுவதும் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இராமானுஜரின் சிலையை இன்று திறந்து வைத்து நாட்டுடைமை ஆக்கினார். இராமானுஜரின் போதனைகள் என்பது சாஸ்திரங்களுக்குள் மட்டும் அடங்கி விடாமல், இந்தியர்களின்
from Oneindia - thatsTamil

0 Comments