கொல்கத்தா: மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷக் பானர்ஜி இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் மூத்த தலைவர்களுடன் மம்தா பானர்ஜி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அந்த கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கிறார். கடந்த ஆண்டு
from Oneindia - thatsTamil

0 Comments