கீவ் : உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினர் முழுமையாக நுழைந்துள்ள நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான 4ஆம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர். குறிப்பாக கீவ்
from Oneindia - thatsTamil

0 Comments