கீவ்: ‛‛போரை நிறுத்துங்கள்... நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்'' என உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு குழந்தை ஒன்று கோரிக்கை விடுக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. போர்... அதிகார ஆசையில் மனித குலத்தை அழிக்கும் வேராக உள்ளது. போர் என்று வந்துவிட்டால் ஒருவரின் ஆட்சி பரப்பை அதிகரித்து அதிகாரத்தை விரிவுப்படுத்துவதற்காக ராணுவவீரர்கள், அப்பாவி மக்கள் நிச்சயம்

from Oneindia - thatsTamil