கீவ்: ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 52 வயது ஆசிரியை உயிர் பிழைத்த நிலையில், ‛‛தாய் நாட்டுக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். அதற்கான சக்தி என்னிடம் உள்ளது'' என உருக்கமாக கூறியுள்ளார். மேலும் ரத்தக்கறை படிந்த அவரின் முகம் உக்ரைனின் போர் அடையாள சின்னமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர்

from Oneindia - thatsTamil