ஜெனீவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தை கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்துள்ளது. ஐ.நா.வில் உக்ரைன் பிரச்சனையில் நடத்தப்பட்ட 2 வாக்கெடுப்புகளையும் இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த இடைவிடாத ரஷ்யாவின் யுத்தத்தால் பல லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
from Oneindia - thatsTamil

0 Comments