சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர். தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடுவோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் நுழைந்த தேவாரம் பாட முயன்ற 50 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராசர் கோயிலை
from Oneindia - thatsTamil

0 Comments