இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. {image-screenshot4528-1646033261.jpg

from Oneindia - thatsTamil