கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கான ஊதியத்தை அதிரடியாக உயர்த்தி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாத ஊதியம் 340 அமெரிக்க டாலரில் இருந்து 3400 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவை ஒட்டிய நாடான உக்ரைனின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர்
from Oneindia - thatsTamil

0 Comments