Click here to see the BBC interactive விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் சென்னை மாநகராட்சி, ஐரோப்பாவுக்கு வெளியில் பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட பழமையான மாநகராட்சியாக விளங்குகிறது. இந்த மாநகராட்சி உருவாக்கப்பட்டது எப்படி? 1687ஆம் ஆண்டு. முகலாய பேரரசு தனது உச்சகட்டத்தில் இருந்த நேரம். மாமன்னரான ஔரங்சீப் இந்தியாவின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தமிழ்நாட்டின்
from Oneindia - thatsTamil

0 Comments